Other News

உறவில் இந்த ராசிக்கார தம்பதிகள் என்ன பிரச்சனை வந்தாலும் பிரியவே மாட்டாங்களாம்…

உறவில், இரு ஜோடிகளும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறார்கள். பொதுவாக, அது காதல் திருமணமாக இருந்தாலும் அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும், எல்லோரும் இதை விரும்புகிறார்கள். ஆனால் எல்லா திருமணங்களும் நிரந்தரமாக நீடிப்பதில்லை. அனைத்து ஜோடிகளும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்வதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், நம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான ஆளுமைப் பண்புகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் அவரவர் தனித்தன்மைகள், விருப்பங்கள் மற்றும் ஆளுமைப் பண்புகள் உள்ளன. இரண்டையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

உறவில் பல பிரச்சனைகள் இருந்தாலும், தம்பதிகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.நமது ராசியின் படி, சிலர் சிறந்த ஜோடிகளை உருவாக்குகிறார்கள். வாழ்நாள் முழுவதும் நட்புடன் பயணிக்கிறார்கள். அதனால் அவர்கள் பிரிவதில்லை. எந்தெந்த ராசிக்காரர்கள் பிரிய மாட்டார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

மேஷம் மற்றும் மீனம்
மேஷ ராசி நேயர்கள் கடினமான மற்றும் ஊக்கமளிக்கும் பண்புடையவர். அதே சமயம் மீன ராசிக்காரரும் மிகவும் உணர்திறன் கொண்டவர். உறவில் முழு அன்போடு உணர்வோடு இணைந்திருத்தல் வேண்டும். மிகவும் உள்ளுணர்வு கொண்ட இந்த இரண்டு ராசிக்காரர்கள் வாழ்க்கை முழுவதும் இணைந்து இருப்பார்கள். இவர்களின் உறவு மிகவும் வலுவாக இருக்கும்.

சிம்மம் மற்றும் துலாம்

துலாம் ராசிக்காரர்கள் நட்பானவர்கள், அழகானவர்கள் மற்றும் வெளிப்படையாக சொல்லும் குணம் கொண்டவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் அறிவாளிகள். மக்களின் கவனத்தை ஈர்க்க மிகவும் சமூகமாக செயல்படக்கூடியவர். இந்த இரண்டு ராசிக்காரர்களின் ஜோடி மிகவும் அற்புதமாக இருக்கும். அவர்கள் ஏராளமாக பேசுவார்கள் மற்றும் ஆளுமைகள் அவர்களின் இரத்தத்தில் ஊறியது.

தனுசு மற்றும் மிதுனம்

இந்த இரண்டு ராசிக்காரர்களும் சுதந்திர காதலர்கள் மற்றும் அவர்கள் இருவரும் சாகசத்தை தேடிச் செல்கிறார்கள். இந்த ஜோடியின் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் பகிர்ந்து கொள்ள நிறையவிஷயங்கள் இருக்கிறது. உறவில் சலிப்பு மற்றும் அவர்களுக்கு இடையே இடைவெளி இல்லை. இதனால், அவர்களுடைய உறவு நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷபம் மற்றும் கன்னி

இந்த இணக்கமான ஜோடி பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும் ரிஷபம் மற்றும் கன்னி ராசி நேயர்கள் இருவரும் தங்கள் உறவு பிணைப்பை நீண்ட காலம் நீடிப்பார்கள். ரிஷபம் நல்ல ஆளுமை பண்பை கொண்டவர் மற்றும் கன்னி கட்டுப்பாட்டை விரும்புகிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த ஜோடி ஒருவர் மற்றவருக்காக பிறந்தவர்.

மீனம் மற்றும் கடகம்

மீனம் மற்றும் கடக ராசிக்காரர்கள் அன்பினால் செழித்து வளர்கிறார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்கள் மேட் ஃபார் இட்ச் அதராக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் இருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் எதையும் செய்ய தயாராக உள்ளனர். எனவே இது அவர்களின் உறவை என்றென்றும் நீடித்து வைத்திருக்கும்.

Related posts

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடகர் தெருக்குரல் அறிவு..! வைரலாகும் புகைப்படம்!

nathan

நடிகை கல்யாணியின் மகளா இது, அச்சுஅசல் அப்படியே அவரைப்போலவே உள்ளாரா?

nathan

பூமிக்கடியில் மாபெரும் பெருங்கடல் கண்டுபிடிப்பு…

nathan

துணிவு படத்தை பார்த்து மிரண்டுபோன முக்கிய நபர்கள்..

nathan

பசு மாட்டுடன் உட-லுறவு கொண்ட பக்கத்து வீட்டு நபர்…

nathan

இந்த ராசிக்காரங்க கொஞ்சம் ட்ரை பண்ணுனா பணக்காரர் ஆகிடலாம் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

முன்னணி நடிகருடன் சூப்பர் சிங்கர் மானசி..

nathan

இந்த வகை ஆண்களை தெரியாம கூட காதலிச்சிராதீங்க…

nathan

பார்வதி வீட்டில் திருட்டு, திருடு போன பொருட்களின் விவரம்

nathan