பாலிவுட் ஹீரோயின்களுக்கு சவாலாக நடிகை யாஷிகா ஆனந்தின் ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
விபத்துக்குப் பிறகு, நடிகை யாஷிகா ஆனந்த் நல்ல குணமடைந்து மீண்டும் கவர்ச்சியாக இருக்கிறார்.
அந்தவகையில், லேட்டஸ்ட்டாக பளிச்சென்ற சிவப்பு நிற உடையில் கால்களின் அழகை வெளிக்காட்டும் போட்டோ ஷூட் ரசிகர்களுக்கு இன்னொரு லெவல் ஜாலியை அளித்து வருகிறது.
இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 3.9 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள யாஷிகா ஆனந்த், தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு நாளும் வசீகரத்தை சேர்த்து வருகிறார்.
எப்போதும் விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிடும் யாஷிகா ஆனந்த், பளபளப்பான ஹாட் கோட் அணிந்து கால்கள் தெரியும் அளவுக்கு கிழிந்த மாதிரி மாடர்ன் ஸ்கர்ட் அணிந்து போஸ் கொடுத்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.