Other News

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து லைட்மேன் உயிரிழப்பு..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரிப்பேட்டையில். ஸ்டுடியோ ஃபிலிம் சிட்டி (AR FilmCity) என்று அழைக்கப்படுகிறது. இங்கு அவ்வப்போது சில படப்பிடிப்புகள் நடக்கிறது. இந்நிலையில், சத்யராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் வெப்பன்படத்தின் படப்பிடிப்புக்காக ஸ்டுடியோவில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக சாலிகிராமத்தை சேர்ந்த லைட்மேன் குமார் (47) என்பவர் பணியாற்றுகிறார்.

இந்நிலையில் இன்று காலை படப்பிடிப்பிற்காக 40 அடி உயரத்தில் இருந்து விளக்குகள் அமைக்கும் பணியில் லைட்மேன் குமார் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென கால் தடுக்கி மேலிருந்து கீழே தவறி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் கொண்டுவந்த வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் லைட்மேன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மதுபோதையால் வாழ்க்கையை இழந்த சில்க் ஸ்மிதா..

nathan

பூஜையே போடல.. அதற்குள் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

nathan

இலங்கை முன்னாள் ஜனதிபதி பாவிக்கும் மந்திரக்கோல் போன்ற ஒரு பொருளை எலன் மாஸ்க்கும் பவிக்கிறாரா ?

nathan

விஜய் ரசிகர்களின் கேவலமான செயல், பல ஆயிரம் நஷ்டம்

nathan

உயிரோடில்லாத காதலன் வீட்டில் மருமகளாக வாழும் இளம்பெண்!

nathan

அட்லீ மனைவி பிரியாவின் முதல் மகன்!! இவ்வளவு பெரிய பையனா..

nathan

வாய்ப்புக்காக ஆடையின்றி நடித்த பவி டீச்சர்!

nathan

இஸ்லாமியராக மாறும் ரஜினி?புதிய தகவல்

nathan

9ஆம் வகுப்பு மாணவன் செய்த செயல்!! 10ஆம் வகுப்பு மாணவி 8 மாசம் கர்ப்பம்

nathan