தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளிவந்த துணிவுதிரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் துணிவுவோடு போட்டியாக . இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 5 நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் துணிவுபடம் உலகம் முழுவதும் ஐந்து நாட்களில் 175 மில்லியன் ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது தெரிய வந்தது. இதனால் அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் துணிவுவிரைவில் 200 கோடி கிளப்பில் இணையவுள்ளது.