தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.
வெளியானதிலிருந்து இன்றுவரை 5 சாதனைகள் – முழு பட்டியல் இங்கே
பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான முடிவுகளைத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் துணிவுவின் பட சாதனைகள் தெளிவாகியது.
1. துணிவு முதல் நாளில் அதிகபட்சமாக ரூ 24 கோடி வசூலித்து முதல் சாதனை படைத்தது.
2. முதல் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது.
3. உலகம் முழுவதும் 7 நாட்களில் 200 கோடிரூபாய் வசூலித்தது
4. வெளிநாடுகளில், அஜித்தின் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது.
5. தமிழகம் மட்டும் 7 நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
வெளியானதிலிருந்து இன்றுவரை 5 சாதனைகள் – வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.