கிரண் ரத்தோட் 2002 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதையடுத்து உலக நாயகன் கமல்ஹாசனாக வெளிவந்த “அம்பே சிவம்” படத்தில் தோன்றி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக தமிழில் சுந்தர் இயக்கிய ‘ஆம்பள’ படத்தில் நடித்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரண், 40 வயதை கடந்தாலும் வசீகரம் குறையாமல் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் சேலையில் போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ ஒரு புகைப்படம்.
View this post on Instagram