கலிபோர்னியாவைச் சேர்ந்த கைல் கோர்டி என்ற 31 வயது நபர் இலவச விந்தணு தானம் செய்துள்ளார்.
கைல் கோர்டியின் விந்தணு தானத்தால் பல பெண்கள் பயனடைந்துள்ளனர்.
குழந்தை இல்லாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இதை இலவசமாக செய்கிறேன் என்றார். மேலும், இந்த சேவைக்கு தவிர தனக்கு வேறு எத்தகைய பா.லி.ய.ல் வாழ்க்கையும் இல்லை என்று கைலே கோர்டி குறிப்பிட்டுள்ளார்.
தன்னைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் பெண்களை வரவேற்பதாகவும் கைல் கோர்டி கூறினார்.
கைல் கோர்டிக்கு 31 வயதுதான், விந்தணு தானம் மூலம் 57 குழந்தைகள் உள்ளனர்.
இன்னும் 14 குழந்தைகள் தன்னுடைய விந்து தானத்தின் மூலம் பிறக்கவிருக்கிறார்கள் என்று கைலே கோர்டி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.