தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர அந்தஸ்துடன் பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் நடிகர் அஜித், நடிகர் மட்டுமின்றி மோட்டார் பைக் மற்றும் கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட பந்தய வீரரும் கூட.அஜித்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அடிக்கடி காணலாம்.
அஜித் சமீபத்தில் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்தார். அதன் பிறகு திருச்சியில் நடக்கும் ரைபிள் கிளப் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கிறார். அஜித்தின் இதுவரை பார்க்காத புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதையடுத்து, லடாக் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்த அஜித், சைக்கிளில் சாகசப் பயணங்களையும் மேற்கொண்டார்.
அந்த பயணத்தில் நாயகி மஞ்சு வாரியரும் அவருடன் சவாரி செய்தார். சில நாட்களுக்கு முன்பு புத்தர் கோவிலில் தரிசனம் செய்த அவர், பத்ரிநாத் கோவிலிலும் தரிசனம் செய்தார். அதேபோல லடாக்கில் அஜித் சைக்கிளில் பயணம் செய்கிறார் என்ற செய்தியை அறிந்ததும், அங்கு பைக்பயணித்த அஜித் ரசிகர்கள் பலர் அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று விரும்பினர்.
மேலும் சில ரசிகர்கள் அஜித்தை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். துணிவு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே அஜிதன் தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் துணிவு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். “துணிவு ” படம் முடிந்ததும் மீண்டும் பைக்பயணத்தைத் தொடர எண்ணியிருக்கிறார். சமீபத்தில் அஜித்தின் பைக் பயணம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Super bro pic.twitter.com/T7QPfYu9AQ
— karthiiii (@_scorsese_stan) January 16, 2023
அந்த வகையில், அஜீத் தொட்டியில் கை கழுவும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், அதில் சில எமோஜிகளையும் சேர்த்துள்ளார்.ஆனால் கை கழுவுவது சாதாரணமாகசெய்யும் விஷயத்தில் கூட இப்படி பெரிது படுத்த வேண்டாம்?இதை எல்லோரும் செய்கிறார்கள் என்று கூறி விக்னேஷ் சிவனை கழுவி ஊற்றி வருகிறார்கள்.
இது தவிர அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இறுதியாக விஜய் சேதுபதியின் காத்து வொட்ல இரண்டு காதல் படத்தை இயக்கினார். மேலும் இதற்கு முன்பு சூர்யா, விஜய் சேதுபதி படங்களை இயக்கிய விஜய் சேதுபதிக்கு தற்போது டாப் ஸ்டார் அஜித்துடன் இணைந்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜித் படத்தை இயக்கவிருக்கும் நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்துக்கு சொம்பு தூக்கும் நிலையில், படம் எப்படி அமையும் என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்