Other News

பள்ளி பெண்ணாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா.

இவர் தற்போது சூப்பர் சிங்கர் 8 மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா தொகுத்து வழங்கும் விதத்திற்கும், அவரது நகைச்சுவைக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா பள்ளி பெண் போல வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Related posts

பாடல் பாடி வீடியோ எடுத்து வெளியிட்ட VIJAYTV பிரியங்கா

nathan

பாரிய பணமோசடி இலங்கையர் அதிரடி கைது

nathan

நாய்களுக்காக ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிய பிரபல நடிகை..

nathan

சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி-க்கு இரண்டாவது திருமணம்..!

nathan

உலக பணக்கார உக்ரைன் பூனை பிரான்சில் தஞ்சம் -நீங்களே பாருங்க.!

nathan

உறுதியான தகவல்… பிக் பாஸ் 6ம் சீசன் இந்த வாரம் எலிமினேஷன் இவர்தான்!

nathan

சமந்தா அணிந்திருக்கும் இரண்டு மோதிரங்கள் நம் கவனத்தை ஈர்த்துள்ளன!

nathan

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்

nathan

உறவினர் மரணம்… உடனடியாக டூவீலரில் கிளம்பிய எடப்பாடி -வீடியோ

nathan