பொங்கல் விருந்தாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் துணிவுஅதற்குள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக நார்த் அமெரிக்கா, UK, Australia, France, கர்நாடகா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் முதல் வாரத்திலேயே போட்ட பணத்தை எடுத்து விட்டதாம்.