Other News

பிக்பாஸ் பிரபலம் இலங்கைப் பெண்ணான லாஸ்லியாவா இது!

தமிழ்நாட்டின் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.

தற்போது 6வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்களின் செயல்பாடு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக பிரபலமடைந்த இலங்கை பெண் லாஸ்லியா.

பிக்பாஸ் சீசன் 3ல் சக நடிகர் கவினை காதலித்த லாஸ்லியா, நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அவருடன் இருந்து பிரிந்து அதிர்ச்சி அளித்தார்.

குடும்பப் பெண்ணாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள லாஸ்லியா, வெளியூர் பயணத்தின் போது கிராப் டாப் அணிந்து பாவாடை அணிந்தபடி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலானார்.

Related posts

100 வயசு.. 79 வருஷ இல்லற வாழ்க்கை.. “மரணம் கூட இப்டி தான் வரணும்ன்னு

nathan

ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி. எந்த ராசிக்கும் ஆபத்து!

nathan

எம்ஜிஆர் – ஜெயலலிதாவுக்கு பிறந்த மகன் நான் தான்…

nathan

2023-ல் இந்த 5 ராசிக்காரங்களுக்கு மோசமான ஆரோக்கிய பிரச்சினைகள் வரப்போகுதாம்…

nathan

சிவப்பு நிற உடையில் ஸ்ரீதேவியின் மகளின் க்ளிக்

nathan

சல்மான் கானை காதலித்த 8 வருடங்கள் மோசமானவை

nathan

அசல் கோளாருக்கு ஆப்பு வைத்த ஜி.பி. முத்து

nathan

தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகைக்கு நேர்ந்த கொடுமைகள்!

nathan

உங்க முகத்தில் இந்த அறிகுறிகள் இருந்தா உங்க உடம்புல முக்கியமான வைட்டமின் குறைவாக இருக்காம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan