இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை லொஸ்லியா. ஆரம்பத்தில் என்னுடைய சம்பளம் குறைவாக வாங்கினேன் என்று சமீபத்தில் பேட்டியொன்றில் கூறியதோடு பிக்பாஸ் அனுபவம் சினிமா வாழ்க்கை என பலவற்றை பகிர்ந்துள்ளார்.
சென்னைக்கு வந்து ஷோவை தொகுத்து வழங்கதான் இங்கே இந்தேன். ஆனால் சில நண்பர்களின் உதவியால் பிக்பாஸ் கிடைத்தது என்று கூறியுள்ளார். தனிப்பட விஷயத்திலும், சினிமாவிலும் சரி பல போராட்டங்களை கடந்து வந்திருக்கிறேன்.
தற்போது என் குடும்பத்தை நான் தான் பார்த்து வருகிறேன். லவ் என்பது அழகான உணர்வு. நான் கத்துக்கொண்டிருப்பதுஎன்னதுனா! நான் விசுவாசமாக இருப்பேன், அது எனக்கு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன் என்றும் மற்றவர்களை அசிங்கப்படுத்த மாட்டேன் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் எடுத்த முடிவுகள் தப்பா இருந்து இருக்கு. நான் உள்ளே இருக்கும் போது மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்றுதெரியாது என்றும் கூறியுள்ளார் லொஸ்லியா.
நான் மற்றவர்களுக்கு காட்டுவதற்காக நான் வேலை செய்யவில்லை எனக்காக என் இரு தங்கைகளுக்காக வேலை செய்யவிரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.