அமலாபால் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை. சிந்து சமவளி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார்.
தளபதி விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து, திருமணம் செய்து, விவாகரத்து செய்து ஒரு வருடத்தில் பிரிந்தார். பின்னர் சமூக வலைதளங்களில் பல்வேறு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக மாற்றினார்.
படங்களில் கிளாமராக நடித்து வரும் அமலாபால், கடந்த சில நாட்களாக பிகினியில் வலம் வரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது.
View this post on Instagram