நடிகை ராதிகா பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பல முக்கிய நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றினார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் சித்தி, செல்வி, வாணி ராணி என பல சூப்பர் ஹிட் தொடர்களை பெற்றுள்ளார்.
நடிகை ராதிகா 2001 ஆம் ஆண்டு நடிகர் சரசுகுமாரை மூன்றாவது திருமணம் செய்தார்.
நடிகை ராதிகாவிற்கும் அவரது இரண்டாவது கணவர் ரிச்சர்ட் ஹார்டிக்கும் பிறந்தவர் ராயன் ஹார்டி.
2016ல் திருமணம் ஆகி தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ராதிகா சரத்குமார் தனது மருமகனுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.