தமிழ் சினிமாவில் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஷாம் தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தை நடித்துள்ளார்
விஜய்யின் குஷி படத்திலும் இரண்டாம் வேடத்தில் நடித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “ஹீரோவான பிறகு நடிகர் விஜய்யை பார்க்க சென்றேன்.
என்னைப் பார்த்ததும் என்னை பார்த்தவுடன், ஒரே படத்தில் இரண்டு குதிரையோடு நடிக்கிற என்று கேட்டார். அப்படத்தில் நடிகர் ஷாம் ஜோதிகா மற்றும் சிம்ரனுடன் இணைந்து நடித்திருந்தார்.
நடிகைகள் ஜோதிகா மற்றும் சிம்ரன் பற்றி தான் அப்படி மோசமான கண்ணோட்டத்தில் கூறியுள்ளார். நடிகை ஜோதிகா முன்னணி நடிகர் சூர்யாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது