‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ராமராஜன். அதன் பிறகு அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன.
அதிலும் குறிப்பாக’எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘கரகாட்டக்காரன்’ ஹிட் என்று சொல்லலாம்.
கடைசியாக 2012-ம் ஆண்டு மேடையில் நடித்த ராமராஜன் தற்போது சாமானியன் படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார்.
நடிகர் ராமராஜன், நடிகை நளினியை 1987ல் திருமணம் செய்தார். 13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இருவரும் 2000 ஆம் ஆண்டு பிரிந்தனர்.
ராமராஜன், நளினி தம்பதிக்கு அருணா சுப்ரமணியம், அருண் என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் மகள் அருணாவை பலர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் நளினியின் மகன் அருணுடன் ராமராஜன் இருக்கும் புகைப்படம் வெளியாகி