பிரபலங்கள் தங்களில் வார இறுதியை சிறப்பக கழிக்க பார்ட்டி மது விருந்து என கலந்து கொண்டு அட்டகாசம் செய்வார்கள். அப்படி மது விருந்தின் போது வில விபரீதங்கலும் ஏற்பட்டு சிக்குவார்கள். அப்படி சில தமிழ் நடிகைகள் செய்த செயலை பார்ப்போம்.
முன்னணி நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது குணச்சித்திர கதாபாத்த்ரத்தி நடித்து வருகிறார்.ப் சமீபத்தில் பாண்டிச்சேரியில் இருந்துசென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவரின் காரில் மது பாட்டிகள் போலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
நடிகை திரிஷா 20 வருஷ சினிமா வாழ்கையில் பல பார்ட்டிகளில் கலந்து கொண்டு இருக்கும் புகைப்படங்கள் லீக்காகி வைரலானது. அப்படியொரு பார்ட்டியில் குடித்துவிட்டு வாந்தி எடுத்து அசிங்கப்பட்டும் உள்ளாராம்.
நடிகை ஸ்ரேயா சரண் முன்னணி நடிகையாக இருந்து சமீபத்தில் திருமணம் செய்து குழந்தை பெற்றார். எப்போது மது பாட்டிலுடன் இருப்பாராம். பார்ட்டியில் நடனமாடும் வீடியோக்கள் புகைப்படங்கள் கூட லீக்கானது.
நடிகை அஞ்சலி இன்னும் இளம் நடிகை என்ற பட்டியலில் தான் இருக்கிறார். அதற்கு காரணம் மது பார்ட்டியில் கலந்து கொண்டு மதுவுக்கு அடியாகிவிட்டாராம். ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் படங்கள் இல்லாமல் தோழிகளுடன் பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்துவாராம்.
அவருக்கு அடுத்து நடிகை அமலா பால். மது, புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு தீராத அடிமையாக இருந்து வருகிறார். இந்த பழக்கமே அவரின் விவாகரத்து காரணமாகவே இருந்ததாம்.
இவர்களை தவிர 90ஸ் நடிகைகளான நயன் தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் முன்னணி நடிகர்கள் கொடுக்கும் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் கசிந்தது.