ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய நடிகை ஸ்ரேயா சரண் குறுகிய காலத்தில் புகழ் பெற்றார்.
நடிப்பு மட்டுமின்றி, நடனம், கவர்ச்சி என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.
பல படங்களில் நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகும் சமூக வலைதளங்களில் ஹாட் பிக்ஸை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிங்க் நிற உடையில் வசீகரமாக போஸ் கொடுத்துள்ளார். போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் இப்படி வசீகரம் காட்டுவதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.