நடிகர் விஜயகுமார் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர். இவரது மகள் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் “ரிக்க்ஷா மாமா” படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த சில நெட்டிசன்கள், படம் எடுக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவே இந்தப் புகைப்படத்தை வெளியிடுவதாகக் கூறினர். நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தற்போது
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும், அவரது மகள் முன்பை விட அதிகமாக வளர்ந்து வருகிறாள். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அம்மாவைப் போல் அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.