Other News

துணிவுக்கு வந்த சோதனை ! எல்லா இடமும் நம்ம இடம் தான்.. ‘வாரிசு’ பட டிரைலர்

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடி செய்யப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

‘வாரிசு’ படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் “ரஞ்சிதாமே”, “தீ தளபதி” மற்றும் “சோல் ஆஃப் வாரிசு” பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது.

 

படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, இன்று (ஜனவரி 4ம் தேதி) மாலை 5 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related posts

உடல்நிலை பாதித்த தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்

nathan

37- வயதில் ரகசியமாக காதல் திருமணத்தை முடித்த முன்னணி சீரியல் நடிகை …..

nathan

பிரபல நடிகையை டார்ச்சர் செய்யும் நடிகர்

nathan

இதை நீங்களே பாருங்க.! 50 வயதிலும் 20 வயது இளம் நடிகை போல கவர்ச்சி காட்டும் ரம்யா கிருஷ்ணன்..!

nathan

அமெரிக்க எல்லைச் சுவற்றை கடக்க முயன்ற இந்தியர் மரணம்

nathan

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் கர்ப்பமானால் குழந்தைக்கும் தைராய்டு வருமா?…தெரிஞ்சிக்கங்க…

nathan

“இந்த” அறிகுறிகள் இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து… எச்சரிக்கையாக இருங்கள்…!

nathan

மகளை கால்வாயில் தள்ளி கொலை செய்த தந்தை :வெளிவந்த உண்மை!!

nathan

திருச்சி அருகே மாணவி கூட்டு பலாத்காரம்.. வீடியோ

nathan