அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கின்னஸ் சாதனை
எனவே உலகின் மிகக் குட்டையான ஆண், உயரமான பெண்ணை மணந்தான்.
இந்த திருமணம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இவர்களது திருமணம் குறித்த பல விமர்சனங்களுக்கு மத்தியில் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இவர்களின் புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.