கனடாவில் ரொறன்ரோவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை 2023 ஆம் ஆண்டின் முதல் குழந்தைகளை வரவேற்கிறது.
அதன்படி சஞ்சித் என்ற குழந்தை நள்ளிரவுக்கு பிறந்தநாள் பிறந்தது இதில் ஒன்றாகும்.
சஞ்சித் தமிழ் தம்பதிக்கு பிறந்துள்ள குழந்தை கூடுதல் தகவலாகும். பொது மருத்துவமனையில் தமிழரான மதியழகன் மனைவிக்கு தான் பிறந்துள்ளது
NORTH YORK பொது மருத்துவமனை புத்தாண்டு தினத்தன்று வெளியிட்ட செய்தி மதியழகன் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அதை வெளியிட்டுள்ளது