தமிழ் சினிமா உட்பட தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வளம் வருகிறார் நம்பர் ஒன் நடிகை. ஆரம்பத்தில் காதல் கிசுகிசு கிளாமர் என அட்ராசிட்டி செய்து வந்த அம்மணி இரு காதல் தோல்வியில் முடிந்து பின் இயக்குனர் வசம் காதலில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவருடன் மக்களால் செல்வமாக கருத்தப்படும் நடிகருடன் நெருக்கமாக இருக்கும் படியான காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. ஆனால் அது நம்பர் ஒன் நடிகை தான்.
அந்த ஆண் வேறொரு நபர் என்று கூறியுள்ளனர். ஒரு முக்கிய படத்தின் போது படத்தின் க்ளாமர் காட்சிக்காக வைக்கப்பட்ட காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.