Other News

நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீடு

சிறந்த நடிப்பினால், கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா.

இவரது நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன் படம் உருவாகி வருகிறது.

அதுமட்மின்றி இயக்குனர் ஞானவேல் இயக்கி வரும் ஜெய் பீம் எனும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் மாபெரும் எதிர்பார்ப்பில் விரைவில் துவங்கியிருக்கும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா வாழ்ந்து வரும், பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க..

Related posts

இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் 50 வயது நடிகை

nathan

உங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா…?

nathan

சூரியப் பெயர்ச்சியால் பணத்தை அள்ளும் லக்கி ராசிக்காரர் நீங்களா?

nathan

தாய் – தந்தையரான ஆலியா பட், ரன்பீர் தம்பதியரை வாழ்த்திய கால்பந்தாட்ட அணி

nathan

மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பாடகி சித்ரா.. நெகிழ்ச்சியான பதிவு!

nathan

காதலனுக்கு பெண்ணின் தந்தை கொடுத்த தண்டனை!

nathan

“எனது சிறுநீரகத்தை எனது தந்தைக்கு தானம் செய்ததில் பெருமை கொள்கிறேன்” – லால் பிரசாத் மகள்

nathan

யானைக் கால் போன்ற அகலமான கழுத்து… அதற்காகவே பிரபலமானவர்… சிறையில்

nathan

தனது ஹாட் புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார் திவ்யா கணேஷ்.

nathan