Other News

இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப கவனம்!2023 இல் குறிவைத்த சனி!

2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனி பெயர்ச்சி நிகழப்போகிறது.

சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.

சனிபகவான் பயணத்தால் யாரெல்லாம் பயணடையப்போகிறார்கள்? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

கடகம்
கண்டக சனியில் இருந்து தப்பிய கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியின் ஆதிக்கம் ஆரம்பிக்கப்போகிறது. கூட்டுத்தொழிலில் கவனம் தேவை.

எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம் தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்தாஷ்டம சனி பாதிப்பு ஏற்படுவதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம். எந்த பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு.

ஏழரை சனி காலத்தில் சனிபகவான் கொடுத்த சோதனைகளையே தாங்கி விட்டீர்கள் இதிலிருந்து தப்பிக்க முடியாதா? கடவுளை நம்புங்கள் நிச்சயம் கை கொடுப்பார்.

மகரம்
பொதுவாகவே ராசியில் இரண்டாம் இடத்தில் சனி பகவான் அமரும் போது குடும்ப வாழ்க்கையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி ஆரம்பிக்கிறது.

பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. சிலருக்கு வாக்கினால் பிரச்சினை உண்டாகும். பண பிரச்சினையில் சிக்க வைக்கும். அதே நேரத்தில் ஏழரை சனியில் பாத சனி என்பதால் பதற்றம், பயத்தை குறைத்து மன நிம்மதியை தருவார்.

கும்பம்
பொதுவாகவே ராசியில் சனிபகவான் ஜென்ம சனியாக அமரும் போது சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். ராசியில் அமரும் சனி ஜென்ம சனி உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கும்ப ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவசியம்.

மீனம்
12ஆம் இடம் விரைய ஸ்தானத்தில் சனி அமரும் போதே ஏழரை சனி ஆரம்பிக்கும். தேவையற்ற விரையங்களை கொடுக்கும். வீண் அலைச்சல் ஏற்படும்.

மீன ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு முதல் ஏழரை ஆரம்பிக்கிறது. மீன ராசிக்காரர்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. தேவையற்ற விரையங்களைத் தருவார் சனிபகவான். சுப விரையமாக மாற்றுங்கள்.

manithan

Related posts

30 ஆண்டுக்கு பின்பு ஏற்படும் மாற்றத்தால் யாருக்கு அதிர்ஷ்டம்?

nathan

மனைவியுடன் தொடர்பு : மரத்தில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு

nathan

சொத்து தகராறில் சொந்த தங்கையை ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்த அண்ணன்…

nathan

நோயாளியின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்த செவிலியர் !

nathan

போனை தூக்கி போட்டு உடைத்த ரன்பீர் கபூர்.! வைரல் வீடியோ.!

nathan

காகேசியன் ஷெப்பர்டு இன நாயை ரூ.20 கோடிக்கு வாங்கிய பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர்

nathan

பட வாய்ப்புக்காக இப்படி ஒரு உடையா.! லாஸ்ட்லியாவை பார்த்து கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!

nathan

Elasmo-saurusஇன் முழு எலும்புக்கூடு !குவீன்ஸ்லந்தில் அரிய கண்டுபிடிப்பு

nathan

பிக்பாஸ்க்குள் உள்நுழையும் புதிய போட்டியாளர்?

nathan