ஆண் பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சீதா. அதன்பிறகு பல படங்களில் நடித்துக் கொண்டே நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இருப்பினும், அவர்கள் தங்கள் 11 வருட திருமணத்தை முடித்துக்கொண்டு விவாகரத்து செய்தனர்.
இந்நிலையில் நடிகை சீதா அளித்த பேட்டியில் தான் விவாகரத்துக்கான காரணத்தை கூறியுள்ளார்.. “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்.. என ஒரு படத்தில் வரும் பாடல் போல நான் எதிர்பார்த்ததில் என்ன தவறு” என கேட்டிருக்கிறார்.
இதனால்தான் விவாகரத்து செய்தனர்.