தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் பிரபலமான நடிகையான தேஜஸ்வினி.
2020ல் வெளியான ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியலில் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
தேஜஸ்வினி சமீபத்தில் கன்னட பிக் பாஸ் புகழ் அமர்தீப் சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது திருமண புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.