தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை குஷ்பு. பல்வேறு நடிகர்களுடன் பல படங்களில் நடித்து தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
பொங்கலுக்கு வாரிசு ரிலீஸ் ஆனதில் தளபதி விஜய்யும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குஷ்பு தனது அண்ணனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்குமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது மரணம் குஷ்புக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குஷ்புவின் அண்ணன் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.