Other News

விஜய் மகன் மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்கள்.

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் இருப்பதை, நாம் அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகள் இருவரும் இணைந்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது, சஞ்சய் படித்து வரும் கல்லூரியில் நடத்தப்பட்ட பட்டப்படிப்பு விழா என்று தற்போது தெரியவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

Related posts

40 வயதான ஆண்கள் இந்த பிரச்சனைகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது..

nathan

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வாழ்க்கையில் எதைப் பற்றி நினைத்து பயப்படுவார்கள் தெரியுமா?

nathan

பிரபல நடிகையை டார்ச்சர் செய்யும் நடிகர்

nathan

இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் 50 வயது நடிகை

nathan

இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!ஆசைக்கு அழைத்த திருநங்கைகள்…

nathan

தொலைக்காட்சி பார்க்கும் போது காதலனுடன் சண்டை : காதலி செய்த கொடூரம்!!

nathan

‘தேவர் மகன்’ போஸில் கமல்ஹாசன்: அக்சராஹாசன் புகைப்படம்!

nathan

நடிகை லொஸ்லியாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா!வெளிவந்த தகவல் !

nathan

பொங்கல் வைத்த கீர்த்தி … ருசி பார்த்த பிரியங்கா… வீடியோ!

nathan