பிரபல தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய இயக்குனர் தாய் செல்வம் உடல்நலக் குறைவால் காலமானார்.
மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், ஈரமான ரோஜாவே 2 போன்ற வெற்றித் தொடர்களை இயக்கியுள்ளார்.
இது தவிர கத்து கருப்பு, காதல் முதல் கல்யாணம், பாவம் கணேசன் போன்ற தொடர்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், தாய் செல்வம் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (டிசம்பர் 15-ஆம் தேதி) திடீரென காலமானார்.
அவரது மறைவு சின்னத்திரை உலகம் மட்டுமல்லாது அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
💔 உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..#RIPDirectorThaiSelvam#KaathuKaruppu #Thaayumaanavan #KalyanamMudhalKaadhalVarai #MounaRaagam Season 1#NaamIruvarNamakkuIruvar#PaavamGanesan#EeramaanaRojaave Season 2 pic.twitter.com/CYFDVCHnVK
— Vijay Television (@vijaytelevision) December 15, 2022