அன்றாடம் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் புகைப்படங்கள் ஏதாவது பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
அப்படி தற்போது ரவீந்தர் மகாலட்சுமி பெட்ரூமில் தூங்கும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளாார்.
அதில், டெலிபோன் மணிபோல் சிரிப்பள் இவளா என்கிற பாடலை பதிவிட்டுள்ளார்.
இதனை தற்போது நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.