அமலாபால் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை. சிந்து சமவ்லி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான அவர், அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்தார்.
பின்னர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், ஒரு வருடத்தில் அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் நடிக்க தொடங்கினார்.
பல்வேறு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட அமலாபால், இந்த முறை மஞ்சள் நிற ஆடை அணிந்து கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram