Other News

விவாகரத்து முடிவால் அதிர்ச்சியில் ஹன்சிகாவின் குடும்பத்தினர்

நடிகை ஹன்சிகாவின் சகோதரர் மனைவியை விவாகரத்து செய்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு நடிகை ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமான 10 நாட்களில் விவாகரத்து விவகாரம் குடும்ப பிரச்னையாக மாறியது.

ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உறவை முறித்துக் கொண்டார்.

பிரசாந்த் மோதானி மற்றும் அவரது மனைவி மஸ்கன் நான்சி இடையே சமீப காலமாக சுமூகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணமான ஒரு வருடத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

எனவே பிரசாந்த் மோத்வானி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாந்தின் இந்த முடிவால் பிரசாந்தின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.

 

Related posts

சிவப்பு சந்தன தூள் நன்மைகள் !

nathan

மதுவந்தி சொன்னத் தகவல்!- ”முத்து படத்தில் ‘ரங்கநாயகி’ வேடத்தில் நடிக்க ரஜினி அழைத்தார்”

nathan

முன்னாள் காதலனைக் கொல்ல காதலி கூலிப்படையை அனுப்பிய காதலி..

nathan

சிறுவனின் நெகிழ்ச்சி கோரிக்கை!சாகப்போறனு அப்பா அம்மாகிட்ட சொல்ல வேணாம்

nathan

தேம்பி அழுத தர்ஷா குப்தா. காரணம் என்ன தெரியுமா?

nathan

பிறந்து 50 நாட்களே ஆன குழந்தையுடன் மனைவி எடுத்த முடிவு

nathan

மார்டனாக மாறிய ஈழப்பெண் சூப்பர் சிங்கர்

nathan

ஓவர் கவர்ச்சி காட்டும் லாஸ்லியா… தீயாகப் பரவும் லேட்டஸ்ட் போட்டோஸ்!.

nathan

பப்பாளி பழம் அதிகமாக சாப்பிடுவதால் இந்த பக்கவிளைவுகள் உண்டாகுமாம்! தெரிஞ்சிக்கங்க…

nathan