நடிகை யாஷிகா ஆனந்த் இணையத்தில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக தனது வசீகரத்தை காட்ட தயங்குவதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்ஸ்டாகிராமில் அவரது அதீத அழகைக் காட்டும் புகைப்பட வீடியோக்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
அவர்களை கவர கவர்ச்சிகரமான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான யாஷிகாவின் வீடியோ ட்ரோல்களை எதிர்கொள்கிறது. யாஷிகா ஆனந்த் லண்டனில் செமி ஷீர் உடை அணிந்து பொது இடங்களில் காணப்பட்டார்.
மக்கள் குளிரில் நடுங்கி, அதற்கேற்ப உடை அணிகின்றனர். இப்படி கவர்ச்சியாக நடப்பதை பார்த்து சிலர் சிரிப்பார்கள்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் யாஷிகாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
View this post on Instagram