ரம்யா பாண்டியனின் ஹாட் புகைப்படங்கள் மீண்டும் இணையத்தை சூடாக்கி வருகின்றன.
நடிகை ரம்யா பாண்டியன் சில சமயங்களில் வித்தியாசமாக போட்டோ ஷூட் செய்து வந்தார். அவர் பதிவேற்றிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ரம்யா பாண்டியனின் லேசான உடையில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.