பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Friendship எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் தற்போது தனது பிக் பாஸ் நண்பர் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை தயாரித்து நடித்துள்ளார், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். இப்படத்தின் டீசர் கூட வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் ஏஞ்சல் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
View this post on Instagram