Other News

மொத்தம் 15 மனைவிகள் 107 குழந்தைகள்… புகைப்படங்கள்

15 மனைவிகளை திருமணம் செய்த நபர் ஒருவர் வாழ்ந்து வருவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கென்யாவின் மேற்கு பகுதி கிராமத்தில் வாழ்ந்துவருபவர் David Sakayo Kaluhana(61). இவருக்கு மொத்தம் 15 மனைவிகள் உள்ளனர்.

இந்த 15 மனைவிகளுடனும் ஒன்றாக இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக தான் டேவிட் வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து, டேவிட் மற்றும் அவரது மனைவிகளுக்கு மொத்தம் 107 குழந்தைகளும் உள்ளது.

இதில் மட்டும் ஒரே மனைவியுடன் 15 குழந்தைகளை டேவிட் பெற்றெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அவர் கூறிய காரணம், முன்பு ஒரு காலத்தில் அரசராக இருந்த சாலமன் 700 மனைவிகளை கொண்டு வாழ்ந்து வந்ததாக டேவிட் கூறி உள்ளார்.

மேலும், சாலமனை விட தான் எந்த விதத்திலும் குறைந்த ஆளில்லை என கருதுவதாகவும், அதனால் தான் அதிக பெண்களை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாகவும் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரலாற்று பேராசிரியரான டேவிட், நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்துள்ளதாகவும், அவருடைய பழங்குடியின மக்களில் இது போன்ற ஒரு மனிதர், பல தலைமுறைக்கு ஒருவர் தான் வருவதாகவும் கூறப்படுகிறது.

டேவிட் தனது மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

Related posts

நயன்தாராவை கிண்டலடிக்கும் விதமாக பேசிய நடிகை ! சாகுற நிலைமையில கூட மேக்-அப் போடுவீங்களா?

nathan

கொடூர சம்பவம்! 6 மாத பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை …

nathan

3 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பணம் தேடி வந்து வீட்டை தட்டும்!

nathan

ராகு 2023ல் மீன ராசிக்கு மாறுவார், இந்த நான்கு ராசிகளையும் கவனமாக இருக்கணும்..

nathan

தென்னிந்திய சினிமா பிரபலம் மரணம்.. சோகத்தில் திரையுலகம்

nathan

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்!

nathan

மலையேறிய எச் வினோத்!’துணிவு’ படம் வெற்றி..

nathan

தெரிஞ்சிக்கங்க… தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க கொத்தமல்லித் தழை…

nathan

அப்பாவ நம்பாதே.. தம்பிய பாத்துக்கோ… தாய் எடுத்த விபரீத முடிவு!!

nathan