நடிகை தேவி தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை. அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அவர் அதீத கிளாமருடன் புகைப்படங்களை வெளியிடுகிறார்.
தற்போது, அழகான நீல நிற உடையில் கடற்கரையில் காத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்டாகி வருகிறது.
Yes Jaanu, don’t give us break 💦#JanhviKapoor pic.twitter.com/I1PbqhZGqN
— Glamour Hub (@glamourgifs) December 11, 2022