நடிகர் கமல்ஹாசன் பிரபல பரதநாட்டிய கலைஞரான வாணி கணபதியை 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் 10 ஆண்டுகள் நீடித்தது மற்றும் 1988 இல் விவாகரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், வாணி கணபதியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இது வாணி கணபதியா? இதோ ஒரு புகைப்படம்..