Other News

திருநங்கையுடன் காதல்…கணவருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி.!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர்( 32) என்பவர் திருமணமாகி 2 வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமானார்.

நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பஹிர் தனது காதலை ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் அவரது காதலை அவரின மனைவி கண்டுபிடித்தார். இது குறித்து தனது கணவருடன் மனைவி பேசினார். அவர்களின் காதலை பஹரின் மனைவி அங்கீகரித்தார். அதோடு நிற்காமல் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார்.

பஹிர் மனைவி தான் இருவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். உடனே இருவரும் ஒத்துக்கொண்டனர். இருவருக்கும் திருநங்கைகள் புடைசூழ கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

இத்திருமணத்தை முன்னின்று நடத்திய காமினி இது குறித்து கூறுகையில்,:- இருவரின் விருப்பத்தின் பேரில் மனைவியுடன் ஒப்புதலுடன் இத்திருமணம் நடந்துள்ளதால் இது அபூர்வமான திருமணமாகும். இத்திருமணம் குறித்து மறுபரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டனர். இருவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.-News & image Credit: dailythanthi

 

Related posts

திருமனமாகியும் கள்ள தொடர்பில் இருந்த பிரபலம்.! ஆட்டையை போட்ட காதலி…

nathan

தல தீபாவளியை கூட கொண்டாட முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தயாரிப்பாளர் ரவிந்தர்.

nathan

சென்னையில் தாயை பற்றி தவறாக பேசியதால் கொடூர கொலை..

nathan

கண்ணீரை அடக்கமுடியாமல் அழுத கங்கை அமரன்! SPB போவதற்கு 4 நாளுக்கு முன்னாடியே வந்த அந்த உணர்வு!

nathan

அருவியில் அடித்து செல்லப்பட்ட குழந்தை- காப்பாற்றிய இளைஞர்!

nathan

இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! ஒரே நேரத்தில் 7 பேருடன் தொடர்பு…

nathan

இந்த 4 ராசிக்காரங்க மனரீதியா ரொம்ப பலவீனமானவங்களாம்..தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… நைட் தூங்கும் முன் பாலில் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

பிக்பாஸில் திடீரென மயங்கி விழுந்த கதிரவன்! தூக்கி சென்ற போட்டியாளர்கள்

nathan