Other News

நடிகர் முரளியின் அழகான மனைவியை பார்த்துள்ளீர்களா?

நடிகர் முரளி தமிழ் சினிமாவின் தனித்துவமான ஒரு நாயகன். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

1984ம் ஆண்டு வெளிவந்த பூவிலங்கு என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். புதுவசந்தம், இதயம் என நிறைய வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்.

கடல் பூக்கள் என்ற திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

இவரது தந்தை சித்தலிங்கையா ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.

முரளியின் குடும்பம்
நடிகர் முரளி செப்டம்பர் 8ம் தேதி 2010ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஷோபா என்பவரை 1987ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட முரளிக்கு அதர்வா, ஆகாஷ் என இரு மகன்களும் காவ்யா என்ற மகளும் இருக்கிறார்.

இதோ முரளி தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்,

 

Related posts

விஜயின் செல்ல பெயர் இதுதானா??… அவரது தாய் ஷோபா பகிர்ந்து தகவல்

nathan

எலும்புகளை குறைந்த வயதிலேயே பலவீனமாக்கும் 5 பழக்கங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

அண்ணன் வெறிச்செயல்! மயிலாப்பூரில் தகாத உறவில் ஈடுபட்ட தம்பி படுகொலை!

nathan

ஏர் இந்தியா விமானத்தில் பெண்ணின் மேல் சிறுநீர் கழித்த நபர் பெங்களூரில் கைது!

nathan

காதல் பாடம் சொல்லிக் கொடுத்த டியூசன் ஆசிரியை

nathan

அலறிய ஓடிய மாப்பிள்ளை! அதிர்ந்துபோன குடும்பத்தினர்கள்

nathan

எல்லைமீறிய கிளாமரில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த ரம்யா கிருஷ்ணன் ……

nathan

தமிழ் சினிமா பிரபல நடிகர் – இயக்குநர் ராமதாஸ் காலமானார்

nathan

இலங்கையில் மனைவியின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத கணவன் தனது ஆணுறுப்பை வெட்டிக்கொண்டார்

nathan