தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி.
விஜய், சிம்பு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா.
கடந்த 4ம் தேதி தனது காதலரும், நண்பரின் முன்னாள் கணவருமான சோஹைல் கச்சூரியாவை திருமணம் செய்து கொண்டார்.
ஹன்சிகா தனது முன்னணி நடிகரை காதலித்தார் என்பது இரகசியமல்ல.
அந்த காதல் தோல்வியில் முடிந்ததை அடுத்து ஹன்சிகா தோழி ஒருவரின் திருமணத்திற்கு சென்றார்.
அந்த காதல் தோல்வியில் முடிய, அந்நேரத்தில் தான் தன்னுடைய தோழியின் திருமணத்திற்கு சென்றுள்ளார் ஹன்சிகா.
சோகத்தில் இருந்த ஹன்சிகாவுக்கு, சொஹைல் ஆறுதல் கூறியுள்ளார். நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமாக, இதுகுறித்து தெரியவந்த ஹன்சிகாவின் தோழி சண்டையிட்டுள்ளார்.
ஆனால் சோஹைல் தொடர்ந்து மறுத்து வருகிறார், ஒருகட்டத்தில் கையும் களவுமாக மாட்டிக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து சோஹைலும், ஹன்சிகாவின் தோழியும் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இது எந்தளவுக்கு உண்மை என்பது ஹன்சிகா அல்லது சோஹைல் விளக்கும்போதுதான் தெரியும்.