Other News

மனம் திறந்த அஞ்சலி

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்த அஞ்சலி, தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் மாறியுள்ளார். அஞ்சலிக்கு இப்போது 36 வயது, திருமணமாகவில்லை. அஞ்சலிக்கு சில நடிகர்களுடன் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இதற்கெல்லாம் அவர் விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில் அஞ்சலியின் திருமணம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது. இதற்கு அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். அவர், “நான் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை.ஆனாலும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். திருமணம் முடிவானதும் மறைக்காமல் எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன்” என்றார்.

 

Related posts

எத்தனை மணிக்கு வருகிறது துணிவு ட்ரெய்லர்?ரசிகர்கள் கொண்டாட்டம்

nathan

கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை சினேகா?

nathan

மனைவியின் தொல்லை தாங்க முடியல..!250 அடி பள்ளத்தில் காரை கவிழ்த்த கணவன்

nathan

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா…எப்படி வந்தது…?

nathan

காலமாவதற்கு முன்னர் கதறிய டான்சர் ரமேஷ் …..கம்பியால் தாக்கிய இரண்டாவது மனைவி …..

nathan

எதிர்நீச்சல் தொடரில் இருந்து வெளியேறுகிறாரா நடிகை ப்ரியதர்ஷினி

nathan

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படம்.!

nathan

13 வருஷமா ரகசிய காதலில் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!!

nathan

பிக்பாஸ் லாஸ்லியாவா இது!!

nathan