36502307700 5df

ஷாக் ஆகாதீங்க…! அதுல்யா வீட்டிற்குள் புகுந்த புலி, அலறிய அவரின் அப்பா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அதுல்யா. இவர் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக தன்னுடைய பெற்றோருடன் வீட்டில் இருந்து வருகிறார்.

வீட்டில் இருப்பதால் தினம்தினம் எதையாவது செய்து அந்த அட்டகாசத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

 

அந்த வகையில் தற்போது இவர் வீட்டிற்குள் புலி புகுந்து விட்டார் போலவும் இதனை பார்த்து அவரது அப்பா பயப்படுவது போலவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆனால் அது ஒரு ஆப் மூலமாக உருவாக்கப்பட்ட ஒன்று. அப்பா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்து விட்டதாகவும் அதுல்யா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.