29.4 C
Chennai
Saturday, Oct 5, 2024
1501141967 39
சைவம்

முருங்கைப்பூ பொரியல் செய்ய…!

முருங்கைப்பூ பொரியல் செய்ய…!
தேவைப்படும் பொருட்கள்:

முருங்கைப்பூ – 2 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 2 தே.க
மஞ்சள் பொடி – ¼ தே.க அல்லது சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். ஒரு தவாவில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை மஞ்சள் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர் முருங்கைப்பூ, ¼ கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வேகவைத்து இறக்கினால் சுவையான முருங்கைப்பூ பொரியல் தயார்.1501141967 39

Related posts

ஓமம் குழம்பு

nathan

கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

ஸ்பைசி கார்ன் சாட்

nathan

சாமை அரிசி தேங்காய் சாதம்

nathan

கப்பக்கறி

nathan

பூசணிக்காய் பால் கூட்டு

nathan

புளிச்ச கீரை புளியோதரை

nathan

வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

nathan