32.6 C
Chennai
Friday, Jul 18, 2025
23 64f4e083f0736
Other News

பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா! பெரிய ஏமாற்றம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் ஏழாவது சீசன் விரைவில் தொடங்குவது போல் தெலுங்கிலும் ஏழாவது சீசன் தொடங்கவுள்ளது.

தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 7 இன்று தொடங்குகிறது. வழக்கம் போல் நாகார்ஜுனா போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷகீலா, பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார், ஆனால் தற்போது அவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

 

Related posts

மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்ட நடிகை லைலா…!

nathan

கலா மாஸ்டருக்கு ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி

nathan

வீடியோவில் வந்த வனிதாவின் மகள்… கண்கலங்கிய ஜோவிகா

nathan

3 மாசம் கர்ப்பமா இருந்தேன், அதான் அந்த பாட்ல சரியா நடனம் ஆடல

nathan

பிப்ரவரியில் பெயர்ச்சி.. ராஜயோகம் பெறும் ராசி

nathan

ரஜினிக்கு வில்லனாகும் விஜய் பட கலைஞர்..

nathan

லியோ படத்தின் Badass பாடல்.. இதோ பாருங்க

nathan

லியோ படம் குறித்து பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..

nathan

மணிமேகலை ஹுசைன் சொந்த வீட்டின் கிரஹப்பிரவேசம்

nathan