32.1 C
Chennai
Sunday, Oct 13, 2024
23 65617e287a034
Other News

சந்தானத்தின் 80ஸ் பில்டப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?..

‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.கல்யாண் இயக்கியுள்ள படம் ’80’ஸ் பில்டப்’.

இப்படத்தில் சந்தானம் ஜோடியாக சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். இப்படத்தில் சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், தங்கதுரை, கூல் சுரேஷ், மனோ பாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.

23 65617e287a034

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இம்முறை 80களின் பில்டப் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ரூ.120 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

லியோ வெற்றி விழாவில் விடாமுயற்சி அப்டேட் கொடுத்த திரிஷா..

nathan

கவர்ச்சியாக வந்த கீர்த்தி சுரேஷ்..

nathan

மீன் விற்கும் தாய்க்கு சப்ரைஸ் கொடுத்த நெகிழ்ச்சியான தருணம்

nathan

கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று செல்ஃபி எடுத்த மாரிமுத்து

nathan

பிளாஸ்டிக் பேட் வியாபாரம் செய்யும் விஜயகாந்த் தம்பி!

nathan

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெறுக்கத்தக்க செயல்

nathan

முதியவரை லவ் செய்து திருமணம் செய்த 30 வயது பெண்..

nathan

புதிய முயற்சியில் இறங்கிய விஷ்ணு விஷால் மனைவி..

nathan

மனைவியின் தலையைத் துண்டாக்கி எடுத்துச் சென்ற கணவர்..

nathan